மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு

1 day ago 5

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீர் திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வழக்கம்போல் ஜூன் 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது; குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு; நீர் திறப்பால் டெல்டா மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article