​முழுமையான தமிழக வரலாற்றை கூறும் ‘தி தமிழ்ஸ்’ நூல்: மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

5 hours ago 3

சென்னை: தமிழகத்​தின் வரலாற்றை முழு​மை​யாகக் கூறும் வகையில் நிர்மலா லஷ்மண் எழுதிய ‘தி தமிழ்ஸ்’ நூல் திகழ்​வதாக மேற்​கு​வங்க முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி பாராட்​டி​னார்.

மூத்த பத்திரி​கை​யாள​ரும் ‘தி இந்து’ குழுமத் தலைவருமான நிர்மலா லஷ்மண் எழுதி, அலெஃப் புக் பதிப்​பகம் வெளி​யிட்​டுள்ள ‘தி தமிழ்ஸ்’ (The Tamils) என்ற ஆங்கில நூல் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்​றது. மேற்​கு​வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வெளி​யிட்ட இந்நூலை, மூத்த கல்வெட்டு ஆய்​வாளர் வெ.வே​தாச்​சலம் பெற்றுக்​கொண்​டார்.

Read Entire Article