துப்பாக்கி குண்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை முடிந்தது: ரவுடி பாம் சரவணன் கைதிகள் வார்டுக்கு மாற்றம்

3 hours ago 2

சென்னை: போலீஸார் சுட்டதில் காயமடைந்த ரவுடி பாம் சரவணன் அறுவை சிகிச்சை முடிந்து கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் பாம் சரவணன். இவர் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள், வெடிகுண்டு வீச்சு மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்திய வழக்குகள் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், நீதிமன்ற பிடியாணை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

Read Entire Article