புதுக்கோட்டை: முள்ளூரில் 2012ல் பத்திரப்பதிவுக்கு ரூ.8000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 2 ஆண்டு சிறை சார் பதிவாளர் சசிகலாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.8,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைத்தரகராக செயல்பட்ட நரசிம்மன் என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
The post முள்ளூரில் 2012ல் பத்திரப்பதிவுக்கு ரூ.8000 லஞ்சம்: சார் பதிவாளருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.