முல்லைப்பெரியாறு விவகாரம்; நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும்: டிடிவி தினகரன்

1 month ago 5

சென்னை: முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார் . கேரளா செல்லும் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து சுமூக தீர்வை எட்ட வேண்டும் என தெரிவித்தார்.

The post முல்லைப்பெரியாறு விவகாரம்; நல்ல முடிவோடு முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Read Entire Article