தேவையானவை
முருங்கைக்கீரை – 1 கப்
வேகவைத்த துவரம் பருப்பு – 100 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 1 கைப்பிடி
பெருங்காயம் – சிறு துண்டு
கொம்பு மஞ்சள் – சிறு துண்டு.
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2.
செய்முறை:
முருங்கைக்கீரையை உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் வறுத்து அரைத்த மசாலா, வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி தாளிக்கவும். சத்தான
முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
The post முருங்கைக் கீரை சாம்பார் appeared first on Dinakaran.