முரசொலி செல்வம் மறைவு பேரதிர்ச்சி: இ.கம்யூ. இரங்கல்

3 months ago 20

சென்னை: முரசொலி செல்வம் மறைவு பேரதிர்ச்சி அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. முரசொலி செல்வம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் துயரச் செய்தியாகும். திமுகவில் மிகுந்த கொள்கை பிடிப்போடு பணியாற்றியவர்; அனைவரிடத்திலும் அன்பொழுக பழகக் கூடிய சிறந்த பண்பாளர் என்று தெரிவித்துள்ளது.

The post முரசொலி செல்வம் மறைவு பேரதிர்ச்சி: இ.கம்யூ. இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article