முரசொலி செல்வம் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்

3 months ago 19

சென்னை: முரசொலி செல்வத்தின் மறைவு செய்தியால் அதிர்ச்சியும்
வேதனையும் அடைந்தேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களின் அடக்குமுறை, வழக்குகளை துணிவுடன் எதிர்கொண்டவர் செல்வம் என்றும் தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article