மும்பையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு!

2 hours ago 2

மும்பை: மும்பையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த 14 வயது சிறுமி, 59 வயது பெண்ணுக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பால் சிறுமியும் புற்றுநோய் பாதிப்பால் பெண்ணும் உயிரிழந்தனர். 2 பேரும் உயிரிழந்ததற்கு கொரோனா பாதிப்பு காரணமல்ல என்று மராட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post மும்பையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article