சென்னை : மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.8 கோடி மதிப்புள்ள தங்கப் பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் 3.5 கிலோ தங்கப் பசை சிக்கியது. 3 பயணிகளும் தங்களின் உடைகளுக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
The post மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.8 கோடி மதிப்புள்ள தங்கப் பசை பறிமுதல்!! appeared first on Dinakaran.