மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

1 day ago 5

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகள் சரிந்து 80,744 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 193 புள்ளிகள் சரிந்து 24,559 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகளுக்கு மேல் சரிவு!! appeared first on Dinakaran.

Read Entire Article