மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்வு!

3 hours ago 1

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே அதிகரித்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் ஒரு சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்து 77,537 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்த்து விற்பனையாகின்றன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 277 புள்ளிகள் உயர்த்து 23,526 புள்ளிகளாக உள்ளது.

 

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article