சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நிலுவை குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அறிவுறுத்தல். உங்களை வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல; காவல்துறையில் நடப்பதை தெரியப்படுத்தவே உத்தரவு என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
The post உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.