முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பெண் புலி உயிரிழப்பு

4 weeks ago 5

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வன சரகத்தில் உள்ள தொட்டகட்டி கூடல் வயல் வனப்பகுதியில் பெண் புலி உயிரிழந்து கிடந்தது. நேற்று மாலை வனத்துறையினர் ரோந்து சென்ற போது பெண் புலி இறந்து கிடப்பதை கண்டனர். உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட நிலையில் இன்று காலை வன கால்நடைமருத்துவ குழுவினருடன் பிரேத பரிசோதனை செய்யபட உள்ளது.

The post முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பெண் புலி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article