முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி - திருமாவளவன்

3 months ago 12
திமுகவை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கும் சக்திகள் தம்மை ஒரு கருவியாக பயன்படுத்தி அதை நிறைவேற்றிட நினைப்பதாகவும், அதற்குப் பலியாகும் அளவுக்குத் தாம் பலவீனமானவன் இல்லை என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கும்பகோணத்தில் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே தமக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
Read Entire Article