முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024..!!

8 months ago 38

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024’ மாநில அளவிலானப் போட்டிகளில் தமிழ் நாடெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 32 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் – வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய விளையாட்டுத்துறைத் திருவிழாவான ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜூடோ விளையாட்டில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வீராங்கனைகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024..!! appeared first on Dinakaran.

Read Entire Article