முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம்

1 month ago 5

சென்னை: தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

“தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி ஹிந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்

கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை ஒன்றிய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பரப்புரையை இப்போதே தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article