நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு. கோடை வெயில் தாக்கத்தால் உற்பத்தி குறைந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 45 காசுகள் உயர்ந்துள்ளது
The post முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.