டெல்லி: தாக்குதல் நிறுத்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் கடைபிடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பிரச்சனையை தீர்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தொலைபேசியில் பேசியுள்ளார். போர் தாக்குதலில் இந்தியாவுக்கு விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சரிடம் அஜித் தோவல் விளக்கமளித்துள்ளார்.
The post தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தொலைபேசியில் பேச்சு appeared first on Dinakaran.