முடங்கிய கோயம்பேடு மார்க்கெட் - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்..

2 months ago 11
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இரவில் வியாபாரிகள் முட்டி போட்டு நூதனப் போராட்டத்தில் குதித்தனர். காய்கறி வாகனங்கள் வந்து செய்யக்கூடிய முக்கிய வாயில்களை சிஎம்டிஏ நிர்வாகம் பூட்டி விடுவதாக கோயம்பேடு வியாபாரிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை ஏற்றி வரும் வாகனத்திற்கும் சக்கரத்தில் பூட்டு போட்டு சிஎம்டிஏ அதிகாரிகள் அபராதம் போடுகின்றனர் அந்தத் தொகை அரசிற்கு செல்கிறதா என்று தெரியவில்லை என்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டினர். பின்னர் சிஎம்டிஏ அதிகாரிகள் வியாபாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமூக உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது
Read Entire Article