சென்னையில் காவலர் ரங்கநாதனை தாக்கிய சம்பவத்தில் 3 ஆயுதப்படை வீரர்கள் பணியிடை நீக்கம்

2 hours ago 2

சென்னை: சென்னையில் காவலர் ரங்கநாதனை தாக்கிய சம்பவத்தில் 3 ஆயுதப்படை வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை காவலர்கள் ஆனந்த், மணிபாபு, சுந்தர்ராஜன் ஆகியோரஒ சஸ்பெண்ட் செய்து ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னையில் காவலர் ரங்கநாதனை தாக்கிய சம்பவத்தில் 3 ஆயுதப்படை வீரர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article