“முக்கியப் பிரச்சினைகளை திசை திருப்பவே அனைத்து கட்சி கூட்டம்” - பாஜக மாநில துணைத் தலைவர் சாடல்

3 hours ago 2

நாமக்கல்: "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்பவே தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்" என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி குற்றம்சாட்டினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாமக்கல் காந்தி சிலை அருகில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் சரவனண் தலைமை வகித்தார். நகர பாஜ தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கையெழுத்து இயக்கம் மற்றும் கல்விக் கொள்கை பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Read Entire Article