முக்கிய அணைகளின் இன்றைய நிலவரம்

4 weeks ago 6

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,938 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119.12 அடியாகவும் நீர் இருப்பு 92.073 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. விநாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1,900 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 64.37 அடியாகவும் நீர் இருப்பு 4492 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. விநாடிக்கு 1,699 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post முக்கிய அணைகளின் இன்றைய நிலவரம் appeared first on Dinakaran.

Read Entire Article