ராமேஸ்வரம்: தங்கச்சி மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்பு. தங்கச்சி மடத்தில் 4 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
The post மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.