மீண்டும் மீண்டும் டாஸ் தோல்வி.. ரிக்கார்டை ஏற்படுத்திய ரோஹித் சர்மா
2 days ago
1
2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருந்தது. நியூசிலாந்து அணி 2000 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.