டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post மீண்டும் தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா? appeared first on Dinakaran.