திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கத்தியை காட்டி மிரட்டிய ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. முனிரத்தினம் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தனது கட்டடத்தில் வாடகைக்கு இருந்த பாஜக பிரமுகர் தியாகுவை முனிரத்தினம் காலி செய்ய சொல்லியுள்ளார். 5 மாதங்களாக கடையை காலி செய்யாததால் கத்தியை காட்டி மிரட்டிய நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
The post மிரட்டல் – ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. மீது வழக்கு appeared first on Dinakaran.