பாமக இரண்டாகப் பிரிய வாய்ப்பே இல்லை: திருமாவளவன் பேட்டி

4 hours ago 4

திருச்சி: பாமக இரண்டாகப் பிரிய வாய்ப்பே இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார். ராமதாஸும் அன்புமணியும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

The post பாமக இரண்டாகப் பிரிய வாய்ப்பே இல்லை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article