மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி மென்சிக் சாம்பியன்

1 day ago 2

மியாமி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர். இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டம் வென்றார்.


Read Entire Article