சென்னை: மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. 1800 309 3793 +91 80690 09901, +91 80690 09900 14 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
The post மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை அறிவித்தது அயலக தமிழர் நலத்துறை..!! appeared first on Dinakaran.