பர்மா: மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம். பகல் 12.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் அளவில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்
The post மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் அளவில் 4.6 ஆகப் பதிவு! appeared first on Dinakaran.