மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள்... மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை

12 hours ago 1
புதுச்சேரியில் தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மின்னொளியில் ஜொலித்தன. ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பண்டிகையைக் கொண்டாட புதுச்சேரிக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
Read Entire Article