மின்னல் மஹி : 43 வயதில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்
1 week ago
3
மகேந்திர சிங் தோனி சூர்யாகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.