நாமக்கல்: வளையப்பட்டி அருகே ஆண்டார்புரத்தில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கி சுஜித் (5), ஐவிழி (4), அவர்களை காப்பற்ற முயன்ற களஞ்சியம் (50) என்பவரும் உயிரிழந்தார். நிலத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் பலியாகினர்.
The post மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.