மின் சாதன விற்பனையில் ஈடுபட்டுவரும் 'டார்லிங்' குழுமத்தின் புதிய வணிக முயற்சி..

6 months ago 36
மின் சாதன விற்பனையில் ஈடுபட்டு வரும் டார்லிங் குழுமம், வேலூரில், புதிதாக கட்டியுள்ள பார்க் இன் என்ற நட்சத்திர விடுதியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். பல நாடுகளில் நட்சத்திர விடுதிகளை நடத்தி வரும் ரேடிஸன் குழுமத்துடன் இணைந்து இந்த விடுதியை நடத்த உள்ளதாகவும், 75 அறைகளும், 7 மாடிகளும் கொண்ட இந்த விடுதி சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதாகவும்  டார்லிங் குழும்பத்தின் மேலாண் இயக்குனர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். 
Read Entire Article