மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

3 months ago 21

ஈரோடு: ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்தனர். கோவையை சேர்ந்த சவுந்தர்யா ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பியபோது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சவுந்தர்யா உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். ஓட்டுநர் கலைச்செல்வன் காயம் அடைந்தார்.

The post மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article