மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் வெற்றி..

2 months ago 10
மாலத்தீவில் நடைபெற்ற 15ஆவது உலக ஆணழகன் போட்டியில் கோப்பையை வென்று நாடு திரும்பிய நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ,60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4ஆவது இடத்தையும்,  80 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜிஜோ மரியோ வெள்ளி பதக்கமும் 90 கிலோ எடை பிரிவில் நாமக்கலை சேர்ந்த சரவணன் தங்கப் பதக்கமும் வென்றனர்.
Read Entire Article