மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

2 hours ago 4

திருவள்ளூர்: பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர் தப்பிய நிலையில், மோகன் என்ற மீனவர் உயிரிழக்க, செல்வம் என்பவர் மாயமானார்

The post மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article