சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சில அறிவிப்புகள் பின்வருமாறு..
*காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு
*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைப்பு
*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 13 தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்படும்
*ஜன.16 காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது
The post காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை.. 16,000 போலீசார் பாதுகாப்பு!! appeared first on Dinakaran.