உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது விபத்து : 3 பேர் பலி

2 hours ago 3

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 35 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது விபத்து : 3 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article