மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் :சுற்றுலாத்துறை

1 day ago 2

சென்னை :மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது என்று மாமல்லபுரம் மரகத பூங்கா மேம்பாடு குறித்து சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் – மரக்காணம் வரையிலான கடலோர சுற்றுலா வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலாத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் :சுற்றுலாத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article