மயிலாடுதுறை: மாப்படுகை ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்கள் மூடப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது. கல்லணையில் இருந்து பூம்புகார் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மாப்படுகை ரயில்வே கேட் 2 நாட்கள் மூடல் appeared first on Dinakaran.