மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்; இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

3 hours ago 1

சென்னை : எனது கவலைகள் அனைத்தும் மாநில உரிமைகள் பற்றியதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டியில், “மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்; இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்; இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article