மாண்டே கார்லோ டென்னிஸ்: மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

1 week ago 4

மான்டி கார்லோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய டி மினார் 6-2, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

Read Entire Article