சென்னை: IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது. FIR கசிந்தது குறித்த அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய, மாநில குற்றப்பதிவு பணியகத்திடம்(SCRB) கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் FIR கசிந்தது குறித்து தேசிய தகவல் மையம்(NIC) விளக்கம் அளித்துள்ளது.
The post மாணவி வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: தேசிய தகவல் மையம் appeared first on Dinakaran.