மாணவி பாலியல் வன்கொடுமை.. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் கோவி.செழியன்!

3 weeks ago 5

சென்னை: மாணவி புகார் அளித்த குறுகிய நேரத்திலேயே குற்றவாளி கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்படக்கூடாது என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார். தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அவர் கூறினார்.

The post மாணவி பாலியல் வன்கொடுமை.. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் கோவி.செழியன்! appeared first on Dinakaran.

Read Entire Article