சென்னை: மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராக கொச்சைப்படுத்தி பேசினால் ஓரணியில் தமிழ்நாடு ஓட ஓட விரட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். படிபடி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கிறது காவிக்கூட்டம்; தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வை கோவையில் பதிலாக சொல்லியிருக்கிறது திமுக மாணவரணி; அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராக கொச்சைப்படுத்தி பேசினால் ஓரணியில் தமிழ்நாடு ஓட ஓட விரட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.