மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி காலிறுதிக்கு தகுதி

2 weeks ago 8

மாட்ரிட்,

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் இத்தாலி வீரரான லோரென்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லோரென்சோ முசெட்டி 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் காலிறுதியில் கேப்ரியல் டியாலோ உடன் மோத உள்ளார். 

Read Entire Article