மாடியிலிருந்து குதித்து முன்னாள் அமைச்சரின் மகள் தற்கொலை

2 days ago 4

கவுகாத்தி: அசாமில் முன்னாள் உள்துறை அமைச்சர் பிரிகு குமார் புகான். இவர் 2006ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கவுகாத்தியில் உள்ள கார்குரி பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவரது மகள் மகள் உபாசா(28) நேற்று முன்தினம் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக அவர் மனஅழுத்தத்தில் இருந்தாகவும் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post மாடியிலிருந்து குதித்து முன்னாள் அமைச்சரின் மகள் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article