மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு முழுமையான இழப்பீடு - தூத்துக்குடி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

4 weeks ago 5

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என, தூத்துக்குடியில் இன்று (டிச.19) நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

முழுமையான இழப்பீடு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் டிசம்பர் 2024 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Read Entire Article